Maalaimalar
நாளை தீபாவளி கொண்டாட்டம்: கவர்னர், முதல்-அமைச்சர், தலைவர்கள் வாழ்த்து
நாளை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான “தீபாவளி“ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிமயமான தீபாவளி பண்டிகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை- சகோரத்துவத்தை பலப்படுத்துகிறது. இந்த தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை, மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக அமையட்டும். முதல்-அமைச்சர் ரங்கசாமி…