Nakkheeran
வெற்றிப் பயணத் திட்டப் பேருந்தில் கட்டணம் வசூல்?
தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணம் இல்லா பயணத்தை அனுமதித்தனர். இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகம் தள்ளாடத் தொடங்கியது. அதே போல தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு நகரப் பேருந்துகள் மட்டுமின்றி குறிப்பிட்ட புறநகர் பேருந்துகளிலும் குறிப்பிட்ட தூரம் வரை கட்டணம் இல்லாத தமிழக வெற்றிப் பயணத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல் வெற்றிப் பயண நகரப் பேருந்துகளும் பண்டிகை கால சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பெண்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக…