உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் : அநுர அறிவிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளை நூறு சதவீதம் அதிகரிகப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (7) நடைபெற்று வரும் தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எமது ஆட்சியின் ஊடாக ஒரு இலட்சம் ரூபாய் ஊதியம் பெறுவோருக்காக அறவிடப்பட்ட உழைக்கும் போது செலுத்தும் வரியை ஒரு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ப...