Hindu Tamil Thisai
வீராணம் குடிநீர் குழாய் பணி: 5 மண்டலங்களில் நவ.11 முதல் 14 வரை குடிநீர் விநியோகம் பாதிப்பு
சென்னை: வீராணம் குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக நவ.11 முதல் 14-ம் தேதி வரை சென்னையில் 5 மண்டலங்களில் குடிநீர் குறைவாக வழங்கப்படும். இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், கடலூர் மாவட்டம், மருவாய் கிராமம் (வடலூர் அருகில் ) சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற…