உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

சண்டியர்: 'என் மானசீக ஆசானை நான் இயக்கப்போகிறேன், இந்தப் பயணத்தில்..!'- கமல் குறித்து அருண்குமார்

நடிகர் கமல் ஹாசனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சு.அருண் குமார் இயக்குகிறார். முழு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு சண்டியர் எனப் பெயரிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில் இயக்குநர் சு.அருண் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், " எனது அனைத்துப் படைப்புகளிலும் நான் அறிந்தும் அறியாமலும் ஒரு உன்னத கலைஞனின் பலவித தாக்கங்கள் இருந்துகொண்டே வந்தது…