உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டமா?’; மீண்டும் கனமழை எச்சரிக்கை!

நாடு முழுவதும் நாளை (08-11-26) தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதேகாரணமாகவே, கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த வாகன நெரிசல், பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களுக்கு பெரும் சிரமாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்றும், நாளையும் கன மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, பொது மக்களிடையே பெரும் கவலையை…