உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தங்க இலைகளால் அலங்கரிக்கப்பட்ட இனிப்பு... ஒரு கிலோ ரூ.1.23 லட்சத்துக்கு விற்பனை

ஜெய்ப்பூர், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று தங்கக் காசு வடிவிலான புதிய இனிப்பை அறிமுகம் செய்துள்ளது. 'அஷர்பி' என பெயரிடப்பட்டுள்ள இந்த இனிப்பின் ஒரு கிலோ விலை ரூ.1.23 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் சேர்த்து தயாரிப்பு பாதாம் பருப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இனிப்பில், உண்ணக்கூடிய தங்கம் எனப்படும் சுவர்ண பஸ்பம்…