உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கூட்டாட்சி உயர்நிலைக் குழுவை கலைத்தது தமிழக அரசின் தவறான முடிவு - ஜோதிமணி

சென்னை, கூட்டாட்சி உயர்நிலைக் குழுவை கலைத்தது தமிழக அரசின் தவறான முடிவு என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தவறான முடிவு மத்திய – மாநில உறவுகள் குறித்தும், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்காக முந்தைய திமுக. அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைத் தமிழ்நாடு அரசு கலைத்திருப்பது தவறானதும் வருந்தத்தக்கதுமான முடிவு. இந்தியக்…