Vikatan
பெரியார் நூலக விவகாரம்: 'விசாரணைக்கு தயார்; திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை'- உதயநிதி
'முரசு' புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஆளும் தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புயல் வரும் சமயத்தில் மீனவர்களைக் கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. உதயநிதி அதே நேரத்தில், கூண்டில் ஆபத்தை உணர்த்தும் கொடியை ஏற்றியிருக்க வேண்டும்…