Vikatan
மது விருந்து... அம்மிக்கல் ஆயுதம்; மனைவி உட்பட 7 பேரை சினிமா பாணியில் கொன்று புதைத்த டாக்ஸி டிரைவர்!
பெங்களூருவில் டாக்ஸி டிரைவராக இருப்பவர் இந்து சேகர். இவரது மனைவி சுனிதா. 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவி இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களது பிரச்னையை தீர்த்து வைக்க உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. சுனிதா தனது பெற்றோர் வீட்டுடன் தொடர்பில் இருப்பது சேகருக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மனைவியை சேகர் அம்மிக்கல்லால் தலையில் அடித்து…