உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ராஜஸ்ரீ: உயிருக்குப் போராடும் பாரதிராஜா பட நாயகி... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

இயக்குநர் பாரதிராஜாவின் 'கருத்தம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஜஸ்ரீ. முதல் படப் பெயரே அவரது அடையாளமாகவும் மாறிப்போனது. 'கருத்தம்மா' ராஜஸ்ரீயாக தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தவருக்கு, இயக்குநர் பாலாவின் 'சேது' மற்றும் 'நந்தா' படங்கள் பெயர் சொல்ல வைத்தன. முன்னணி இயக்குநர்கள், முக்கியப் படங்களில் நடித்தும், தமிழ்த் திரையுலகில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. பிறகு சின்னத்திரைக்கு…