உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்வதன் ரகசியம் என்ன? காஞ்சி மகாபெரியவர் கூறிய அற்புத தகவல்

தீபாவளி அன்று செய்யப்படும் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்று கங்கா ஸ்நானம். தீபாவளி அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு மட்டுமல்ல, சூரிய உதயத்திற்கு பிறகும் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். இவற்றை எந்த நேரத்தில் செய்ய வேண்டும், இதற்கு என்ன ஆன்மீக காரணம், சிறப்பு, என்ன பலன் என்பது பற்றி காஞ்சி மகா பெரியவா விளக்கி உள்ளார்.