உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மரத்தால் உருவான ராக்கெட் பாகம்: விண்வெளிப் பயணத்திற்கு சீன நிறுவனம் புதிய முயற்சி

பெய்ஜிங், விண்வெளிப் பயணங்களுக்கான செலவைக் குறைக்கும் நோக்கில், வெளிப்புறத்தில் ப்ளைவுட் மரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ராக்கெட் மூக்கு கூம்பை சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. ஜியாங்சு நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 'லைட் இயர் எக்ஸ்ப்ளோரர்' என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளிப்புறத்தில் ப்ளைவுட் மரத்தைக் கொண்டு ராக்கெட் மூக்கு கூம்பை வடிவமைத்துள்ளது…