உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வடக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை அறிவிப்பு!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்குமான விசேட விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் நவம்பர் ஒன்பதாம் திகதி விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விசேட விடுமுறை இந்த விசேட விடுமுறைக்குப் பதிலாக நவம்பர் 14 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடை...