Daily Thanthi
ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கிளெய்ர் லியூ
ஹாங்காங், ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டிக்கு கிளெய்ர் லியூ முன்னேறியுள்ளார். அரையிறுதிப் போட்டி ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கிளெய்ர் லியூ, ரஷியாவின் அலெக்சாண்ட்ரா ஷுப்லாட்ஸேவை எதிர்கொண்டார். இறுதிப்போட்டியில் கிளெய்ர் லியூ இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கிளெய்ர் லியூ, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் அலெக்சாண்ட்ரா ஷுப்லாட்ஸேவை…