உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2 மணி நேரம் முன்னதாகவே புறப்பட்ட ரெயில்: பயணிக்கு ரூ.15,620 இழப்பீடு வழங்க உத்தரவு

சண்டிகர், உரிய முன்னறிவிப்பின்றி ரெயில் 2 மணி நேரம் முன்னதாகவே புறப்பட்டுச் சென்றதால் ரெயிலைத் தவறவிட்ட பயணிக்கு, ரெயில்வே துறை மற்றும் ஐஆர்சிடிசி இணைந்து ரூ.15,620 இழப்பீடு வழங்க பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாகவே புறப்பட்ட ரெயில் பயணி ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கோவாவின் மட்காவ் ரெயில் நிலையத்திலிருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்வதற்காக கடந்த 2024-ம் ஆண்டு ஜூன்…