Vikatan
பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர் மிரட்டல்... லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி ஹரி பாக்ஸர் அமெரிக்காவில் கைது!
சமீப காலமாக மும்பையில் பாலிவுட் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி ஹரி பாக்ஸரை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. அவர் அமெரிக்காவில் பதுங்கி இருந்தார். இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் மும்பை வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் இருந்து இந்த கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. நடிகர் துஷார் கபூர், ரன்வீர் கபூர், ரன்வீர் சிங் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மும்பை போலீஸார் ஹரி…