உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சர்க்கரை இல்லாமல் ஸ்வீட் சாப்பிடலாம்!

பேரீச்சம்பழ லட்டு சர்க்கரைக்கு பதில் பேரீச்சம்பழத்தின் இயற்கை இனிப்பு. நார்ச்சத்து அதிகம், இரும்புச்சத்து நிறைந்தது. உடனடி எனர்ஜி தரும் சூப்பர் ஸ்நாக். நட்ஸ் லட்டு பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் கலந்த சக்தி உருண்டை. புரோட்டீன், ஹெல்த்தி ஃபேட் நிறைந்தது. டயட்டில் இருப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ். எள்ளுருண்டை நம் பாட்டி காலத்து பாரம்பரிய ஸ்வீட். வெல்லம்+எள்= கால்சியம், இரும்புச்சத்து சூப்பர் காம்போ. எலும்புகளுக்கு வலு சேர்க்கும்…