உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பண்டிகைக் காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் உஷார்

இணையத்தில் பொருட்களை வாங்கும்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் எப்போதும் உள்ளது. தீபாவளி தீபாவளி, கிறிஸ்துமஸ் புத்தாண்டு என பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இனி பல நிறுவனங்கள் பல சலுகைகளில் பொருட்கள் விற்பனைக்கு வரும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் ஷாப்பிங் நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. ஒரு கிளிக் செய்தால் போதும் உலகெங்கிலும் உள்ள பொருட்களை வீட்டு வாசலுக்குக் கொண்டு வரலாம். ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நன்மைகள்…