உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“உதயநிதி கோரிக்கையை ஏற்று ‘ஃபைல்’ ஓபன்...” - அன்பில் கைது குறித்து நிர்மல் குமார் கருத்து

கோவை: “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், ஊழல் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ‘ஃபைல் ஓபன் பண்ணுங்க’ என உதயநிதி சொல்லிக்கொண்டு இருந்தார். ஒரு ஃபைல்தான் ஓபன் பண்ணி இருக்கிறோம்” என்று தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேனி சிறையில் இருந்த 17 பேர் தப்பியுள்ளனர். அதில் 4 பேர் பிடிபட்டுள்ளனர். தப்பியவர்களை…