உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Oskar Klein Medal: பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தேடும் இந்தியர்... அஷோக் சென்னுக்கு சர்வதேச விருது!

“பிரபஞ்சத்தில் பதில் தெரியாத கேள்விகள்தான் அறிவியலின் அடுத்த தேடலுக்கான தொடக்கம்!” நாம் பார்க்கும் இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது? கண்ணுக்கே தெரியாத நுண்ணிய துகள்களுக்கும் ஈர்ப்பு விசைக்கும் என்ன தொடர்பு? இத்தகைய சிக்கலான கேள்விகளுக்கு விடை தேடும் இந்திய விஞ்ஞானிதான் அஷோக் சென். 2026-ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ஓஸ்கார் கிளைன் பதக்கத்தைப் பெற்றதன் மூலம், இந்த விருதைப் பெறும் முதல் இந்திய இயற்பியலாளர் என்ற பெருமையை அவர்…