உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை: புதுவையிலும் மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல், சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று (07.11.2026) மாலை 4:15 மணிக்கு வெளியிடப்பட்ட உடனடி வானிலை முன்னறிவிப்பு அறிக்கையின்படி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 30 மாவட்டங்கள், புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு 7:00 மணி (19:00 Hrs IST) வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால்…

பிற தளங்களில் இதே செய்தி