உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நெல்லையில் தீபாவளியையொட்டி: கருப்பு கவுனி, பருத்திப்பால் அல்வா அறிமுகம்

நெல்லை, தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கருப்பு கவுனி அரிசி அல்வா மற்றும் பருத்திப்பால் அல்வாவை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கி ருசித்து வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டம் தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் மகிழ்வார்கள். வீடுகளில் பலவகையான…