உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீமையின் இருளை நீக்கும் நன்மையின் சுடர் பரவி... வீடியோ வெளியிட்டு முதல்-அமைச்சர் விஜய் தீபாவளி வாழ்த்து..!

சென்னை, தீபாவளிப் பண்டிகை நாளை (நவம்பர் 8) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு, வீடியோ வெளியிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், "மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித்…