Daily Thanthi
மதங்களைக் கடந்த பக்தி: உலக அமைதிக்காக மாமல்லபுரத்தில் வெளிநாட்டினர் நடத்திய யாகம்!
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தெப்பக்குளம் வளாகத்தில், உலக அமைதி மற்றும் நன்மை வேண்டி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர். மாமல்லபுரத்தில் ஆன்மீக வழிபாடு சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில், இன்று (சனிக்கிழமை) அங்கு வருகை தந்த வெளிநாட்டினர் மதங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து, இந்தியப் பாரம்பரிய…