Maalaimalar
நெடுஞ்சாலைகளில் அரசுப் பேருந்துகள் நிறுத்துவதற்கான உணவகங்களுக்கு இ-டெண்டர் வெளியீடு
சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து நீண்ட தூரம், அதாவது 3 மணி நேரத்திற்கு மேல் இயக்கப்படும் பேருந்துகள் நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில் நிறுத்தப்பட்டு பயணிகள் உணவு மற்றும் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவார்கள். அரசு பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட உணவங்களில் மட்டுமே நிறுத்தப்படும். அந்த உணவகங்கள் அரசு மூலம் டெண்டர் விடப்படும். அந்த வகையில் இ-டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் * சுத்தமான கழிப்பறை, தரமான…