Nakkheeran
"எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணிகள்"; கர்நாடகத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது. கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்குப் பிறகு, அம்மாநிலத் தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று (27-10-26) வெளியிட்டுள்ளது. இதன்படி, முந்தைய பட்டியலிலிருந்த 1 கோடிக்கும் அதிகமான(1,08,76,625) வாக்காளர்களின் படிவங்கள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மா…