Maalaimalar
3 நாட்களில் 97,263 வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனை
கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்றாட சமையலுக்கு தேவையான காய்கறிகள் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” ரூ.100 என்ற சிறப்பு விலையில் 05.11.2026 முதல் 07.11.2026 வரை மூன்று நாட்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 218 கூட்டுறவு…