Maalaimalar
ரன்பீர் கபூர் - ஆலியா பட் மகளின் 4-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
பிறந்தநாளை தொடர்ந்து சமூக வலைதளத்தில் சில அழகிய புகைப்படங்களை ஆலியா பட் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தங்களது மகள் ரஹாவின் நான்காவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாளைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் சில அழகிய புகைப்படங்களை ஆலியா…