Hindu Tamil Thisai
வாகன நிறுத்துமிட தகராறில் டெக் மஹேந்திரா முன்னாள் நிர்வாகி சுட்டுக் கொலை
புதுடெல்லி: டெக் மஹேந்திரா நிறுவனத்தின் முன்னாள் ஆசியப் பிரிவுத் தலைவர் ஹரியானாவின் பரீதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் நாய் வளர்ப்பு மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடர்பான மோதலால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிங்கப்பூரில் தங்கி இருக்கும் டெக் மஹிந்திராவின் ஆசியப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பரம்ஜீத் தன்கர். இவர், ஹரியானாவின் பரீதாபாத்தில் உள்ள செக்டார் 21 சி பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் அவரது…