Nakkheeran
விசிகவில் இரட்டை தலைமையா? பவர் சென்டராக மாறுகிறாரா வன்னியரசு?-உடைக்கும் விசிக இசையமுதன்
தமிழக அரசியல் களத்தில் விசிக எப்போதும் ஒரு தனித்துவமான தத்துவார்த்தப் பாதையில் பயணித்து வரும் இயக்கமாகும். சமீபகாலமாக அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னியரசு பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடும் சில கருத்துக்கள் விசிகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா என்ற விவாதம் தீவிரமாக எழுந்துள்ளது. விசிகவுக்குள் இரட்டைத் தலைமை உருவாகிறதா, கட்சியின் பவர் சென்டராக வன்னியரசு மாறுகிறாரா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் விசிகவின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலச் செய…