உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமீரகத்திலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் தீவிர விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏமன் நாட்டின் ஹூதி அமைப்பினரின் ஆயுதமேந்திய தாக்குதல் ஆபத்துகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. உத்தியோகப்பூர்வ அறிவிப்பு அமெரிக்கத் தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ எக்...