உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'சண்டியர்': பிடிவாத கமல்... பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! - கமல் தரப்பு

22 வருடங்களுக்குப் பிறகு 'சண்டியர்' படத் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது! நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தான் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அண்மையில் வெளியிட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே புதிய பட அறிவிப்பு விவகாரம் தமிழக அரசியல் களத்தில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 'சண்டியர்' என்ற பெயரிலான அந்தப் படத்தின் தலைப்புதான் இத்தனை களேபரங்களுக்கும் அடிப்படை. "இது குறிப்பிட்ட…