Hindu Tamil Thisai
Three Monkeys: மூன்று குரங்குகளும் முக்கியமான உண்மையும் | சினிமாவும் அரசியலும் 56
உண்மைகளை மறைக்கும் மனிதர்கள் நிம்மதியிழக்கிறார்கள். உண்மைகளைத் தெரிந்துகொண்டே பார்க்காதது போலவும், கேட்காதது போலவும், பேசாதது போலவும் வாழப் பழகிக்கொண்டிருப்பவர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, உண்மையை மறைப்பது சில நேரத்தில் பொய் சொல்வதைவிடப் பெரிய குற்றமாகிவிடுகிறது. துருக்கிய இயக்குநர் Nuri Bilge Ceylan இயக்கிய Three Monkeys திரைப்படம், மனிதர்களின் இந்த மௌன அரசியலை ஆழமாக ஆராய்கிறது…