Daily Thanthi
“160 முதல் 180 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்” - தோல்விக்கு பின் நியூசிலாந்து கேப்டன் பேச்சு
வெலிங்டன், இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பாராட்டியதுடன், தங்கள் அணி பேட்டிங்கில் கூடுதல் ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பாராட்டிய சாண்ட்னர் இதுகுறித்து சாண்ட்னர் கூறுகையில், “இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி அசத்தினர். இந்த…