Maalaimalar
கோவை பெரியார் அறிவுலகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய புத்தகங்கள் அகற்றம்
கோவையில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் கடந்த மாதம் திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமாள் முருகன் இந்த விவகாரத்தை பிரபல எழுத்தாளரான பெருமாள் முருகன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உள்ளார்…
பிற தளங்களில் இதே செய்தி
- கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் 1,800 நூல்கள் அகற்றம் Hindu Tamil Thisai
- கோவை அறிவுலகத்தில் சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றம் Daily Thanthi