உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி 2026 நல்வாழ்த்துக்கள் வாட்ஸ்ஆப்பில் அனைவருடனும் அன்பான வாழ்த்துக்களை பகிர அழகி படங்கள்

தீபாவளி திருநாளில் நம்முடைய துன்பங்கள் தூள் தூளாக பட்டாசு போல் வெடித்து சிதற, இனிமையாக கொண்டாடி மகிழ்வோம். நம்முடைய வாழ்வில் ஆரோக்கியம் பெறுவதற்கு அமிர்தத்தின் மறு வடிவமான இனிப்புக்களை அனைவருடனும் பகிர்ந்து, வாழ்த்துக்களுடனும் வளங்களுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்திட வேண்டும்.