Indian Express Tamil
ரூ. 44,000 வாஷிங் மெஷின் வெறும் ரூ. 22,890-க்கு: ஃபிளிப்கார்ட்டின் தாறுமாறான தீபாவளி ஆஃபர்
வீட்டுக்கு புதுசா ஒரு வாஷிங் மெஷின் வாங்கணும்னு ரொம்ப நாளா பிளான் பண்ணிட்டு இருக்கீங்களா? அதுவும் நல்ல அம்சங்களோட, கம்மி விலையில ஒரு ஃபுல்லி ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின் கிடைச்சா நல்லா இருக்குமேனு யோசிக்கிறீங்களா? இப்போ நடக்குற ஃபிளிப்கார்ட் தீபாவளி ஆஃபர்ல, பிரபல பிராண்டான வோல்டாஸ் பெக்கோ (Voltas Beko) ஃபிரண்ட் லோட் வாஷிங் மெஷினுக்கு தாறுமாறான டிஸ்கவுண்ட் அறிவிச்சிருக்காங்க. சாதாரணமா ரூ. 40 ஆயிரத்துக்கும் மேல விற்கப்படுற இந்த மாடல், இப்போ கிட்டத்தட்ட பாதி விலையிலேயே கிடைக்குது. விலை மற்றும் சலுகை விபரம் அசல் விலை: ரூ. 43,990 தீபாவளி ஆஃபர் விலை: ரூ. 22,890 (48% தள்ளுபடி!) மொத்த சேமிப்பு: ரூ. 21,1…