Daily Thanthi
தீபாவளியையொட்டி நாளை பங்குச்சந்தை திறந்திருக்கும்
மும்பை, தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாளான நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பங்குச்சந்தை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.05 மணி முதல் 3.30 மணி வரை சிறப்பு 'முகூர்த்த வர்த்தகம்' நடைபெற உள்ளது. முகூர்த்த வர்த்தகம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையுடன் புதிய இந்து புத்தாண்டான 'விக்ரம் சம்வத் 2083' தொடங்குகிறது. இதையொட்டி, மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய…