Hindu Tamil Thisai
“விசாரணைக்கு திமுக தயார்” - பெரியார் அறிவுலக முறைகேடு விவகாரத்தில் உதயநிதி உறுதி
சென்னை: “கோவை பெரியார் அறிவுலகம் நூலக புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு திமுக தயார்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறும்போது, “தவெக அரசிடம் எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. எதற்கெடுத்தாலும் திமுகதான் காரணம் எனக் கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நான் நிச்சயமாக சொல்கிறேன். இது திமுக ஆட்சி காலத்தில்…