உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வடக்கு, கிழக்கு உட்பட நான்கு மாகாணங்களில் அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல்

நீண்ட காலத் தாமதத்திற்குப் பின்னர், வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. இது குறித்த தகவலைகொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு நடத்திய கூட்டமொன்றில், 'தேசிய மக்கள் சக்தி' (National People's Power) அமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நிச்சயமாக நடைபெறும் என்று தெரிவித்தார். எதிர்க...