உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மகனுடன் நடிகை சிம்ரன்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சிம்ரன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மகனின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மகனுடன் சிம்ரன் இருக்கும் படங்கள் வெளியான நிலையில், தற்போது மகனுடன் வணிகவளாகத்துக்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மும்பையைச் சேர்ந்த நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சசிகுமாருடன் இணைந்து…