உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அனைவர் வாழ்விலும் இன்பம் பெருகிட, செல்வம் செழித்திட இறைவன் அருள் கிடைக்கட்டும்: இபிஎஸ் தீபாவளி வாழ்த்து

இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்…