உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நாயகன் மீண்டும் வரார்... மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் - நவ. 16 முதல் 18-க்குள் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

மும்பை, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 16 முதல் 18-ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியா கடந்த 2024-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும்…