உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளியையொட்டி கொடைக்கானல் செல்பவர்கள் கவனத்திற்கு... ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என அறிவிப்பு

திண்டுக்கல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே, தீபாவளிக்கு மறுநாள்(9-ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர் விடுமுறையை கொண்டாட மக்கள் சுற்றுலா தளங்களுக்கு…