உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பொல்லார்டு செய்தது துரோகம்? கண்டிப்பாக தண்டனை வேண்டும்! CSK-MI ரசிகர்கள் மோதல்! முன்.வீரர் கருத்து!

SA20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய பொல்லார்டு, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்து பின்னர் விலகியதால், அவரது நடவடிக்கை துரோகம் என விமர்சனம் எழுந்துள்ளது. ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் வீரர்களின் கடமைகள் குறித்து விவாதம் அதிகரித்துள்ள நிலையில், ஐசிசி தலையிட்டு விதிமுறைகள் அமைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். SA20 தொடரில் 2 சீசன்கள் மும்பை இந்தியன்ஸின் கேப் டவுன் அணியில் விளையாடிய கீரன் பொல்லார்டு…