உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எம்.ஜி.ஆர் ஏற்பாடு செய்த திருமணம்; ஜோதிடர் கொடுத்த எச்சரிக்கை: ராமராஜன் - நளினி பிரிய காரணம் இதுதானா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்த நளினி, அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து அவர்கள் பிரிய ஜோதிடம் காரணமாக இருந்துள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: எண் கணிதத்தின் (Numerology) அடிப்படையில் பெயர்களை மாற்றுவது முதல், ஜோதிடர்களின் கணிப்புகளுக்கு ஏற்ப திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பது வரை, திரைத்துறையும் அதன் பிரபலங்களும் தங்களது மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர்கள். திரையுலக நட்சத்திரங்களின் மூடநம்பிக்கைக் கதைகள் அனைவரும் அறிந்தது தான். ஆனால், ஒரு ஜோதிடரின் கணிப்பை…