உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி வீறுநடை: நயினார் நாகேந்திரன் தீபாவளி வாழ்த்து!

அநீதி வீழ்ந்து அறம் வென்ற நன்னாளாகவும், அஞ்ஞான இருள் அகன்று மெய்ஞான ஒளி வீசும் திருநாளாகவும் தீபத் திருநாள் விளங்குவதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்கள் அனைவருக்கும் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவு மூலம் நெஞ்சம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இருள் விலகி ஒளி பிறக்கும் உன்னதமான தீபாவளித் திருநாளை உற்சாகமாக கொண்டாடும் தமிழகச் சொந்தங்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும்…