உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொலை செய்ய ஆயுதங்களுடன் திரிந்தவர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பைக் கொலை செய்யும் நோக்கத்துடன், வெள்ளை மாளிகை அருகே காரில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க தலைநகர் வோஷிங்டனில் கடந்த 5ம் திகதி நள்ளிரவு வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், காரை நெருங்கி அதில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். ட்ரம்பைக் கொல்லுமாறு மனதில் கேட்ட குரல்கள் ...