உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

'சீன்' படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நஸ்ரியா நன்றி: BTS புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சி

நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் நஸ்ரியா மீண்டும் தமிழ்த் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நஸ்ரியா நஜீம் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சீன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கும், தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நஸ்ரியா தனது சமூக…